
NEWSTART
அற்புதமான ஆரோக்கிய உண்மை: 1483 ஆம் ஆண்டில் பிறந்த தாமஸ் பார் என்பவர் நம்பமுடியாத அளவுக்கு 152 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது!
அதாவது, முதலாம் எலிசபெத் மகாராணியாரின் 50 ஆண்டு ஆட்சிக்காலம் முழுவதும் உட்பட இங்கிலாந்தில் 10 மன்னர்களின் ஆட்சிகளை அவர் கண்டிருந்தார்.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: வில்மா ருடால்ஃப் எனும் சிறுமி தன் நான்கு வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டாள்; அதனால் அவளது இடதுகால் செயலிழந்துபோனது. உதவியில்லாமல் அவளால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். ஆனால், வில்மா மனம் தளரவில்லை. அவள் தமது முடமான மூட்டுக்குப் பயிற்சிகொடுக்க முடிவுசெய்தாள். தனது ஒன்பதாவது வயதில் தனது …
அற்புதமான ஆரோக்கிய உண்மை: 100 வருடங்களுக்குமுன்பு, சவுதி அரேபியாவில் ஒரு மணல்மேட்டில் எலும்புக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதன் அந்தப் பாலைவனத்தில் வழிதவறி இறந்திருக்கவேண்டும். அவனுடைய கந்தலான ஆடையின் பைக்குள் ஒரு குறிப்பு இருந்தது. அதில் “தாகத்தால் மரிக்கிறேன்; இதற்கும்மேல் என்னால் பயணத்தைத் தொடரமுடியாது” …
அற்புதமான ஆரோக்கிய உண்மை: The sun is a colossally big, fantastically hot cosmic radiation powerhouse with a surface temperature of about 11,000 degrees Fahrenheit. Its interior temperature is a little warmer — estimated as high as 18 million degrees!சூரியன் மிகப்பிரமாண்டமானதும் பிரமிக்கவைக்கும் வெப்பம்கொண்டதுமான கதிர்வீச்சுக் கூடமாக இருக்கிறது.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: சில கடல் பிராணிகள் விநோதமாக மயக்கும்வகையில் பார்ப்பதற்கு ஜெல்லி மீன்களைப்போலவே காட்சியளிக்கின்றன.இந்த வினோதமான வழவழப்பான உயிரிகளில் 97 சதவிகிதம் தண்ணீர் உள்ளது; பார்ப்பதற்குக் கண்ணாடிபோல இருக்கும்; அதனால்தான் “ஜெல்லி மீன்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: கடந்த நூற்றாண்டில், மனிதன் சில கடினமான சுற்றுச்சூழல்களை மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளான்; ஆழமான சமுத்திரங்களை ஆராய்ந்திருக்கிறான்; உயர்ந்த மலைகளில் ஏறியிருக்கிறான்; விண்வெளிக்கும் சென்று சாதனைபடைத்திருக்கிறான். ஆனால் இந்தச் சாதனைகளில் எதுவும் சாத்தியமாவதற்குமுன்னரே ஒரு சவாலை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: ஒரு மணி நேரம் தூக்கத்தை இழப்பது நெடுஞ்சாலைகளில் 8 சதவீதம் விபத்துகள் அதிகரிக்கக் காரணமாகிறது – ஆனால், ஒரு மணி நேரம் கூடுதலாகத் தூங்குவது 8 சதவீதம் அந்த அபாயத்தைக் குறைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இது உண்மை! ஒவ்வொரு வருடமும் கோடைப்பகல் சேமிப்பு நேரம் மாறும்போது இது நிகழ்கிறது.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: னால் அது உண்மையில் வண்ணம் கலந்த நீர் அல்லது மாவுப்பொருள் மாத்திரையாக இருக்கும்; அதற்கு மருத்துவக் குணம் எதுவும் இருக்காது. பல சமயங்களில் ஒரு நோயாளிக்கு, அவரது வியாதி குணமாகிவிடும் என்கிற நம்பிக்கையைப் வலுப்படுத்துவதற்காக இந்த மருந்துப்போலிகளைக் கொடுக்கிறார்கள். புதிய மருந்துகளின் செயல்திறனைச் சோதிப்பதற்காகவும் மருந்துப்போலிகளைப் பயன்படுத்துகிறார்கள். நோயாளிகள் தங்களுக்குச் சுகம்கிடைக்கும் என்று உண்மையாக …